தேடல் · Search: இடத்தியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 முடிவுகள் · results

கட்டமைப்பியல் kaṭṭamaippiyal variant
ஒரு கட்டமைப்பின் வடிவமைப்பில் உள்ள பல்வேறு தகவல் தொடர்பு வழித்தடங்கள், சாதனங்கள் ஆகியவை ஒன்றோடொன்று இணைந்திருப்பதை வரை படமாகக் காட்டும் ஒரு கணினி கட்டமைப்பு. — topology
இடியல் iṭiyal பெயர்ச்சொல் · Noun similar
பிட்டு
இத்தியால் ittiyāl பெயர்ச்சொல் · Noun similar
கல்லால்
இடத்திடல் iṭattiṭal பெயர்ச்சொல் · Noun similar
சொலித்தல்.
இடையல் iṭaiyal பெயர்ச்சொல் · Noun similar
துகில் ()
இதடி itaṭi பெயர்ச்சொல் · Noun similar
பெண்ணெருமை
இதழியல் itaḻiyal பெயர்ச்சொல் · Noun similar
நாள், வார, மாத இதழ்களில் எழுதுவது, அவற்றை வடிவமைப்பது, அவற்றிற்காகப் புகைப்படங்கள் எடுப்பது குறித்த துறை. — journalism (and mass communication)
அடியல் aṭiyal பெயர்ச்சொல் · Noun similar
கதிரடிக்கை
அடியாள் aṭiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
கூலிக்காக ஒருவரின் கட்டளையை நியாய தர்மம் பாராமல் செயல்படுத்துபவன்; அடிக்கும் ஆள்
அட்டியல் aṭṭiyal பெயர்ச்சொல் · Noun similar
அட்டிகை
அதியால் atiyāl பெயர்ச்சொல் · Noun similar
பெரியோருக் கிடுங் காணிக்கை
ஆதியாழ் ātiyāḻ பெயர்ச்சொல் · Noun similar
ஆயிரநரம்புள்ள யாழ்
இடத்தல் iṭattal பெயர்ச்சொல் · Noun similar
பிளவுபடுதல்
உள்ளமைப் பேச்சு uḷḷamaip pēccu meaning
ஆப்பிள் நிறுவனத்தின் லேன் அணுகுமுறை. இது முறுக்கப் பட்ட இணைக்கம்பிகளைப் பயன்படுத்தி ஒரு நொடிக்கு 2, 30, 400 துண்மிகளை அனுப்புகிறது. Apple Talk இன் கீழ் இயங்கி டெய்சி சங்கிலி இடத்திய… — local talk