அடியாள்

aṭiyāḷ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கூலிக்காக ஒருவரின் கட்டளையை நியாய தர்மம் பாராமல் செயல்படுத்துபவன்; அடிக்கும் ஆள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடியாள்)
2.
குற்றேவல் செய்பவள்/ன்; ஒருவரின் அடியில் வேலை செய்பவள்/ன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அடியாள்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kf68k4qe/

தமிழ்
“அடியாள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kf68k4qe/
APA
Oliyon Research. (2026). அடியாள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kf68k4qe/
MLA
"அடியாள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kf68k4qe/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment