தேடல் · Search: ஆர்வலர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

ஆர்வலர் ārvalar பெயர்ச்சொல் · Noun
அன்புடையார், ஒன்றன்பால் ஆர்வம் உள்ளவர், நேசிப்பவர்
ஹாக்கர் hākkar variant
1. கணினியைப் பயன்படுத்துவதில் பட்டறிவு உள்ள, வேறுபாடான சிக்கல்களை கணினி மூலம் தீர்ப்பதில் ஆர்வம் உள்ள, கணினி ஆர்வலர். குறைந்த திட்டமிடலுடன் நிரலாக்கத் தொடர்களை உரு வாக்குபவர். கணினி ஜங்… — hacker
ஆர்வலன் ārvalaṉ பெயர்ச்சொல் · Noun similar
அன்புடையவன்.
அருவாளர் aruvāḷar பெயர்ச்சொல் · Noun similar
அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார்(தொல்காப்பியம் பாயி.உரை.)
அருவாளர் aruvāḷar கட்டுரை · article similar
ஆவலர் āvalar பெயர்ச்சொல் · Noun similar
உற்றார்
ஆய்வாளர் āyvāḷar பெயர்ச்சொல் · Noun similar
ஆராய்ச்சியாளர்
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
லினக்ஸ் liṉaks meaning
80386 மற்றும் மேம்பட்ட நுண்செயலிகளைக் கொண்ட பீசிக்களுக்காக உரு வாக்கப்பட்ட, யூனிக்ஸ் சிஸ்டம் IV வெளியீடு 3. 0. ஐ அடிப்படையாகக் கொண்ட முறைமைக் கருவகம் (system kerne!). ஸ்வீடன் நாட்டைச் … — linux
ஆர்எஃப்சி āreḵpci meaning
மதிப்புரைக்கான கோரிக்கை எனப்பொருள்படும் Request for Comments என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு தரவரையறை, ஒரு நெறிமுறை (protocol) அல்லது இணையச் செயல்பாடுகள் இவற்றில் ஒ… — RFC
சிக்வரைகலை cikvaraikalai meaning
கணினி வரைகலைக்கான சிறப்பு ஆர்வலர் குழு எனப்பொருள்படும் Special Interest Group on Computer Graphics என்ற தொடரின் சுருக்கம். கணிப்பணி எந்திரச் சங்கத்தின் (Association for Computi… — SIGGRAPH