தேடல் · Search: ஆய்வுக்கூடம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
ஆய்வுக்கூடம்
āyvukkūṭam
ஆய்வுக் கூடம் என்பதன் சுருக்கம் — lab
Laboratory
அறிவியல் ஆராய்ச்சிகள், பரிசோதனைகள், பகுப்பாய்வுகளைச் செய்வதற்கான செய்முறைச் சாலை — Laboratory
Laboratory work
அணு இயற்பியலுக்கான ஐரோப்பிய ஆய்வுக்கூடம் என்று பொருள்படும் Conseil Europeen Pour La Recherche Nucleaire (The European Laboratory for Particle Physics) என்ற பெயரின் தலைப்பெ… — CERN
*(தமி), (பெ) - ஆய்வகம் = ஆய்வுக்கூடம்; ஆய்வு செய்யுமிடம்; ஆய்வு செய்வதற்குத் தேவையான கருவிகள் உள்ள இடம்
சரம் சார்ந்த குறியீட்டு மொழி எனப்பொருள் படும் String Oriented Symbolic Language என்பதன் குறும்பெயர். இதனை பெல் ஆய்வுக்கூடம் உருவாக்கியது. செயல்முறைத் தொகுப்பாக்கம், குறியீட்டுச் சமன்ப… — SNOBOL
(1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற … — Maxwell, James Clerk
வேறுபெயர் வாணவெளி நிலையம். ஓர் உற்றுநோக்கும் ஆய்வுக்கூடம். புவியை வலம் வருவது, எ-டு உருசிய உலூனிக் (ப.து) — space platform