ஸ்னோபால்
sṉōpāl
பொருள்கள் · Senses
1.
சரம் சார்ந்த குறியீட்டு மொழி எனப்பொருள் படும் String Oriented Symbolic Language என்பதன் குறும்பெயர். இதனை பெல் ஆய்வுக்கூடம் உருவாக்கியது. செயல்முறைத் தொகுப்பாக்கம், குறியீட்டுச் சமன்பாடுகள் உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியமாகப் பயன்படுகிறது. சர எழுத்துக்களை கையாள்வதற்கு முழுவசதி செய்து கொடுக்கிறது
— SNOBOL
2.
ஒற்றை நோக்கக் குறிமொழி ஒநோகுமொ. உயர் நிலை நிகழ்நிரல் மொழி. உருச்சரங்களைக் கையாளப் பயன்படுவது
— SNOBOL, single oriented symbolic language
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/quxk5fbb/
தமிழ்“ஸ்னோபால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quxk5fbb/APA
Oliyon Research. (2026). ஸ்னோபால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/quxk5fbb/MLA
"ஸ்னோபால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/quxk5fbb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment