தேடல் · Search: ஆதாரம் தளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
19 இல் 1–19 · 1–19 of 19
1. எண் முறையின் ஒரு மூலம். 2. உமிழிலிருந்து வெளியேற்றப் பட்ட சிறுபான்மை கடத்திகளைப் பெறுகின்ற, இணைப்பு மின்மக் கடத்தியைப் பெறுமிடத்திற்கும் உமிழிக்கும் இடையே உள்ள பகுதி. 3. அச்சிட்ட ம… — base
(மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிட்டானம்) திருவா னைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்கினை) காசி.
மாறாமை
கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம்
பூமியின் கீழுள்ள கீழேலுலகங்களில் முதலாவது
மரமஞ்சள் மஞ்சள்
இராச்சாப்பாடு
மாலைக் காலம்
அன்பு
வெள்ளைக் காட்டாமணக்கு
சான்று, சாட்சி.அத்தாட்சி
ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று
எட்டு இதழ்களையுடைய தாமரைப் பூ
காரீயம், காரீய மணல்
ஒருமரம்.
அடதாளம்.
வலாற்காரம்
எட்டாத ஆழம்
பூமி