தேடல் · Search: ஆண்மை நீக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

காயடித்தல் kāyaṭittal variant
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
விரை நீக்கம் virai nīkkam variant
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
அணிகம் aṇikam பெயர்ச்சொல் · Noun similar
அணிகலம்
அநிகம் anikam பெயர்ச்சொல் · Noun similar
படையில் ஓர் அளவு — A part of an army containing
அனிகம் aṉikam பெயர்ச்சொல் · Noun similar
சிவிகை, பல்லக்கு — palanquin, army, assembly,crowd
அனீகம் aṉīkam பெயர்ச்சொல் · Noun similar
சேனை(பிங்)
அண்மை நிலை aṇmai nilai similar
Perihelion
அண்மைநிலை aṇmainilai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு கோளை குவிமையமாகக் கொண்டு நீள்வட்ட பாதையில் சுற்றிவரும் போது மிக குறைவான தொலைவில் இருக்கும் நிலை சேய்மைநிலை ஆகும். சிறுமவீச்சு
ஆண்மையாக்கம் āṇmaiyākkam similar
1. முதிர்ச்சியின் போது ஆண்பாலினப் பண்புகள் இயல்பாக வளர்தல். 2. பெண்ணிடம் இரண்டாம் நிலைப் பெண் பாலினப் பண்புகள் மட்டுமீறி வளர்தல். இது கட்டிகளை உண்டாக்கும் டெஸ்டிரோன் என்ற விரை இலக்குநீரை அல்… — masculinization