அணிகம்

aṇikam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அணிகலம்
அணிகமாப் பணிகல் செய்தும் (சீவக சிந்தாமணி2811)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணிகம்)
2.
வாகனம்
அணிகமூர்ந் தமர ரீண்டி. (சீவக சிந்தாமணி 3115)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அணிகம்)
3.
ஊர்தி, நகை

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fprkxjq8/

தமிழ்
“அணிகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fprkxjq8/
APA
Oliyon Research. (2026). அணிகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/fprkxjq8/
MLA
"அணிகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fprkxjq8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment