தேடல் · Search: அழுத்த வரைவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
அழுத்தமானி மூலமாக வாயுக்கள் அல்லது திரவங்களின் அழுத்தத்தை அளவிடுதல் — manometry
காற்றழுத்தத்தைதானாகவே பதிவு செய்யக்கூடிய ஒரு காற்றழுத்த மானி — barograph
படங்களை உருவாக்கும் துறை. (தொ.நு) — cartography
குறிப்பிட்டச் சூழலில் வாழும் மக்களினங்களைப் பற்றி விவரம் சேகரிக்கும் அறிவியல்முறை ஆகும்.
இது ஓர் நுணுக்கம். நோய் கண்டறிவதற்காகப் பொருளின் குறிப்பிட்ட தளம் இதில் எக்ஸ் கதிர்களினால் படம் பிடிக்கப் படுதல் — tomography
பொருள்களைப் பகுத்துப் பார்க்கும் முறை. பல கூட்டுப் பொருள்களைத் தேர்வு உட்கவரல் முறையில் பிரித்து, அவற்றை இனங்காணல். இது தாள் நிறவரைவியல், மென்படல நிறவரைவியல், வளி நீர்ம வரைவியல் எனப் பல… — chromatography
புவிப்பரப்பியல்
இஃது ஓர் உலர் படப்பிடிப்பு அல்லது ஒளிநகல்முறை. பொருளின் உரு தாளில் மின்னேற்ற மடையுமாறு செய்யப்படுகிறது. பின், மின்னேற்றமுள்ள நேர்த்தியான உலர் மைத்துளைத் தூவிப் பெருக்கப்படுகிறது — xerography