தேடல் · Search: அழித்தல் விசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

நீக்கல் விசை nīkkal vicai variant
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப் பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சு… — delete key
அழல் விசை aḻal vicai பெயர்ச்சொல் · Noun similar
நேர்வாளம்
1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்… — delete key
அழிதலை aḻitalai பெயர்ச்சொல் · Noun similar
தலையோடு. அழிதலை யங்கையி லேந்தி (தேவ. )
அல்லித்தாள் allittāḷ பெயர்ச்சொல் · Noun similar
அகவிதழ் உறுப்புவகை
அளிதல் aḷital பெயர்ச்சொல் · Noun similar
அறக் கனிதல்
அளித்தல் aḷittal பெயர்ச்சொல் · Noun similar
கொடுக்கும் அல்லது தரும் செயல்.காத்தல்
அழிதல் aḻital பெயர்ச்சொல் · Noun similar
அழிதல் (பெ) - பொன்றுதல்
அழித்தல் aḻittal பெயர்ச்சொல் · Noun similar
சங்கரித்தல்(கந்தபுராணம்நகரழி..)
ஆலித்தல் ālittal வினைச்சொல் · Verb similar
ஆரவாரம் செய்தல்
ஆழித்தல் āḻittal பெயர்ச்சொல் · Noun similar
ஆழமாகத்தோண்டல்.