தேடல் · Search: அளவு மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 முடிவுகள் · results
முன் தீர்மானித்த நிலையளவுருக் களுக்கிணங்க ஒரு உட்பொருளினை அளவிடும் செய்முறை. — resizing
resizing
ஒர் உருக்காட்சியின் வடிவளவினை மாற்றும் செய்முறை. ஒர் உருக்காட்சியின் எல்லாப் பரிமாணங்களையும் நான்கு மடங்காக உருமாற்றம் செய்தல் — scaling
வானொலியில் அலையகலஅதிர்வு, அதிர்வு மாற்றமைப்பு — Modulation
வானொலியில் அலையகல அதிர்வுகளைப் பிற அதிர்வுகள் மூலம் மாற்றியமைத்தல். (i) பேச்சு ஒலிகளையும், (ii) ஊர்தி அலையினையும், (iii) வெளிச் செலுத்தப்படும் அலை மாற்றிய அலையினையும் குறிக்கிறது.… — modulation
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
சாடை
இரண்டு அணுக்களிடையே ஏற்படும் அணுமாற்றம். இதனால் ஒரு நோயியல் பொருளின் விளைவு குறையும் — metathesis
இயற்பியல் அளவுகளை அளக்கப் பயன்படும் கருவி — gauge, meter