தேடல் · Search: அரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

அரை arai பெயர்ச்சொல் · Noun
அரை = இடுப்பு, பாதி. — grind, hip, half. \frac{1}{2}
அரைசு araicu பெயர்ச்சொல் · Noun prefix
அரசு.
அரைநா arainā பெயர்ச்சொல் · Noun prefix
முதலை
அரைமா araimā பெயர்ச்சொல் · Noun prefix
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி
அரைகல் araikal பெயர்ச்சொல் · Noun prefix
அம்மி.
அரைசன் araicaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அரசன்.
அரைசர் araicar பெயர்ச்சொல் · Noun prefix
அரசுசெய்வோர்.
அரைதல் araital பெயர்ச்சொல் · Noun prefix
தேய்தல்
அரையசு araiyacu கட்டுரை · article prefix
அரையணி araiyaṇi பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பில் அணியும் சதங்கை, ஒட்டியாணம் முதலிய அணி
அரையன் araiyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
அரையன் என்போர் உள்ளக தலைவர்களாகவே இருந்து வந்துள்ளனர் என்கிறார் ஒய் சுப்புராயலு.
அரையம் araiyam பெயர்ச்சொல் · Noun prefix
பெரு நகரம்; மாநகரம் — a metro city
அரையர் araiyar பெயர்ச்சொல் · Noun prefix
அரையர் என்பவர் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் தமிழ் பாசுரங்களை பெருமாள் கோவில்களில் அபிநயம் செய்து பாடும் தொண்டர்கள். இவர்கள் எல்லோரும் ஆடவரே. — Araiyars are male Vaishnavites who used to recite the Tamil pasurams of Nalayir…
அரையர் araiyar கட்டுரை · article prefix
அரையல் araiyal பெயர்ச்சொல் · Noun prefix
துவையல்
அரையஸ் araiyas கட்டுரை · article prefix
அரைவன் araivaṉ பெயர்ச்சொல் · Noun prefix
வெந்தோன்றி
அரைகுறை araikuṟai prefix
முற்றுப் பெறாமை
அரைக்கை araikkai பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) அரைக்கை
அரைசிலை araicilai பெயர்ச்சொல் · Noun prefix
அம்மி.
அரைசோறு araicōṟu பெயர்ச்சொல் · Noun prefix
செரியாத அன்னம், பிரசவித்த பெண்ணுக்குக் கொடுக்கும் உணவு, பாதி வெந்த சோறு
அரைஞாண் araiñāṇ பெயர்ச்சொல் · Noun prefix
* (பெ) - அரைஞாண்
அரைநரண் arainaraṇ பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பில் கட்டுங்கயிறு.
அரைநாண் araināṇ பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பில் கட்டும் கயிறு
அரைநான் araināṉ prefix
ஒரு வட்ட வரையின் நாணின் நீளத்தில் சரி பாதி — Semi chord