அரைநாண்

araināṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இடுப்பில் கட்டும் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரைநாண்)
2.
வெள்ளிக் கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரைநாண்)
3.
கிணற்றின் செங்கல் வரை
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரைநாண்)
4.
ஒரு வட்டவரையின் நாணின் நீளத்தில் சரிபாதி — semíchord
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 553)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ytys7dfq/

தமிழ்
“அரைநாண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytys7dfq/
APA
Oliyon Research. (2026). அரைநாண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/ytys7dfq/
MLA
"அரைநாண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ytys7dfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment