தேடல் · Search: அரிதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

135 இல் 1–25 · 1–25 of 135

அரிதல் arital பெயர்ச்சொல் · Noun
*அரிதல் = அறுத்தல்.
அரி ari பெயர்ச்சொல் · Noun variant
இச்சொல்லுக்கு, பல பொருள்கள் உண்டு. கீழே அட்டவனையில் காணவும்.
அறுத்தல் aṟuttal பெயர்ச்சொல் · Noun variant
அரிதல்
அறுவை மருத்துவத்தில் எலும்பு, குருத்தெலும்பு முதலியவற்றை சீவி நறுக்கி எடுத்தல் — resection
ஈர்தல் īrtal வினைச்சொல் · Verb variant
அரிதல்
கடிதல் kaṭital வினைச்சொல் · Verb variant
விலக்குதல்
தகைத்தல் takaittal வினைச்சொல் · Verb variant
தடுத்தல்
துண்டிப்பு tuṇṭippu variant
ஒரு தகவல் தொடர்பு இணைப் பினைத் துண்டித்தல். — disconnect
அரிதாள் aritāḷ பெயர்ச்சொல் · Noun similar
கதிர் அறுத்த தாள்; அரிகால்
அரித்தல் arittal பெயர்ச்சொல் · Noun similar
*அரித்தல்
அரித்தல் arittal கட்டுரை · article similar
அறிதல் aṟital பெயர்ச்சொல் · Noun similar
உணர்தல் (நாலடியார் )
ஆரித்தல் ārittal பெயர்ச்சொல் · Noun similar
ஒலித்தல்
ஆறிதழ் āṟitaḻ பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப் பூண்டு
அரிட்டித்தல் ariṭṭittal பெயர்ச்சொல் · Noun similar
கொல்லல்.
அரிப்பரித்தல் aripparittal வினைச்சொல் · Verb similar
கொழித்து எடுத்தல்
ஆரவாரித்தல்
அரிதளம் aritaḷam பெயர்ச்சொல் · Noun similar
தாளக பாடாணம், பொன்னரிதாரம்
அரிதாலம் aritālam பெயர்ச்சொல் · Noun similar
பொன்னரிதாரம்
அரிதாளம் aritāḷam பெயர்ச்சொல் · Noun similar
நவதாளத்துள் ஒன்று
அறிவித்தல் aṟivittal பெயர்ச்சொல் · Noun similar
தெரிவித்தல்
ஆகரித்தல் ākarittal similar
தருவித்தல்.
ஆசரித்தல் ācarittal similar
வழிபடுதல், அனுஷ்டித்தல்
ஆதரித்தல் ātarittal பெயர்ச்சொல் · Noun similar
ஆசைகூர்தல்
அரிடம் ariṭam பெயர்ச்சொல் · Noun similar
தீங்கு