தேடல் · Search: அராவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

38 இல் 1–25 · 1–25 of 38

அராவு arāvu வினைச்சொல் · Verb
அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
அராவுதல் arāvutal பெயர்ச்சொல் · Noun prefix
அரத்தால் தேய்த்தல்.
அராவு கருவி arāvu karuvi prefix
சொரசொரப்பான பகுதிகளை நீக்குவதற்கு எந்திரங்களை இயக்குபவர்கள் பயன்படுத்தும் கருவி. பொதுவாக வார்ப்பிரும்பு, தேனிரும்பு, எஃகு போன்றவற்றை வெட்டுவதற்கு இது பயன்படுகிறது — roughing tool
அராவுநாக்கு arāvunākku prefix
தோட்ட நத்தையின் நாக்கு. இதில் குறுக்கு வரிசைப் பற்கள் நிறைய உள்ளன. வாளமைப்பைக் கொடுப்பதால், இலைகளைத் தூள் செய்யப் பயன்படுதல் — radula
குறுகிய நுண்ணிய கம்பிகள் பொருத்தப்பட்ட ஒரு வகைத் தூரிகை. இது அரங்களைச் சுத்தம் செய்யப் பயன்படுகிறது — file card
அராவு வேலைப்பாடு arāvu vēlaippāṭu prefix
அரத்தினைப் பயன்படுத்திப் பொருள்களை அகற்றுவதற்கோ, மெருகேற்றுவதற்கோ, பொருத்துவதற்கோ செய்யப்படும் வேலை — filing
நேய் nēy variant
abrade
அரவு aravu பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
அறவு aṟavu பெயர்ச்சொல் · Noun similar
அறுதல்
அசறவு acaṟavu பெயர்ச்சொல் · Noun similar
மலை
அரவுரி aravuri பெயர்ச்சொல் · Noun similar
பாம்புத்தோல்
அறவுளி aṟavuḷi பெயர்ச்சொல் · Noun similar
நோயாளி நோய் தீரும்படி ஓதும் மந்திரம்
அறாச் சவ்வு aṟāc cavvu similar
hymen, imperforate
ஆதரவு ātaravu similar
*ஆதரவுபெ — support, protection, patronage
அரவுநாள் aravunāḷ பெயர்ச்சொல் · Noun similar
ஆயிலியம்
அறவி aṟavi பெயர்ச்சொல் · Noun similar
அறம்(மணிமேகலை )
அறவுரை aṟavurai பெயர்ச்சொல் · Noun similar
தரும உபதேசம்.
அறவூதல் aṟavūtal பெயர்ச்சொல் · Noun similar
புடமிடல்.
அறாவுதல் aṟāvutal பெயர்ச்சொல் · Noun similar
அடித்தல்
ஐயறவு aiyaṟavu similar
நம்பப்பட்டவனைச் சந்தேகப்படுதல், (குறள் 510).
அடிவரவு aṭivaravu பெயர்ச்சொல் · Noun similar
பாட்டின் முதற்குறிப்பு
அணித் தரவு aṇit taravu similar
matrix notation : அடித்தளப் பரப்புக் குறியீடு : 1858இல் ஆர்தர் கெய்லி என்னும் ஆங்கிலேய கணிதவியலாளரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் ஒரு குறுங்குறியீட்டு முறையை அதாவது ax என்பது b-க்… — matrix data
அனாதரவு aṉātaravu பெயர்ச்சொல் · Noun similar
உதவியின்மை, ஆதரவின்மை
அழிதரவு aḻitaravu பெயர்ச்சொல் · Noun similar
அழிதல்.
அரம் aram பெயர்ச்சொல் · Noun meaning
அராவும் கருவி