அறவி
aṟavi
பொருள்கள் · Senses
1.
அறம்(மணிமேகலை )
2.
புண்ணியத்தோடு கூடியது
உலக அறவியும் முதியாள் குடிகையும் (மணிமேகலை .24)
3.
சன்னியாசினி
ஆசு இல் கொள்கை அறவிபால் அணைந்து, ஆங்கு (சிலப்பதிகாரம் .13)
4.
பொதுவிடம்(மணிமேகலை )
5.
பெண் துறவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/384ynyx3/
தமிழ்“அறவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/384ynyx3/APA
Oliyon Research. (2026). அறவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/384ynyx3/MLA
"அறவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/384ynyx3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment