அரவு

aravu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாம்பு
மூண்டுவானுருமெறிந்த பேரரவென முரிந்திரு செவிபொத்தி (வில்லி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)
2.
உடைப்படைக்கும் வைக்கோல் பழுதை
அரவு ருட்டுவார் ( மண்சுமந்த. 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)
3.
ஆயிலியம் என்னும் விண்மீன். ( திருவவ. 106.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)
4.
ஒலி
பாய் குழக் கன்றி னார்ப்பரவும் ( 2, 7).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)
5.
துணைக்கால் என்பதன் ஒத்த சொல் (தமிழீழ வழக்கு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)
6.
தொழிற்பெயர் விகுதி
தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அரவு)

தொகுதிகள் · Categories: விலங்குகள், ஊர்வன, பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/

தமிழ்
“அரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/
APA
Oliyon Research. (2026). அரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/
MLA
"அரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment