அரவு
aravu
பொருள்கள் · Senses
1.
பாம்பு
மூண்டுவானுருமெறிந்த பேரரவென முரிந்திரு செவிபொத்தி (வில்லி.)
2.
உடைப்படைக்கும் வைக்கோல் பழுதை
அரவு ருட்டுவார் ( மண்சுமந்த. 5)
3.
ஆயிலியம் என்னும் விண்மீன். ( திருவவ. 106.)
4.
ஒலி
பாய் குழக் கன்றி னார்ப்பரவும் ( 2, 7).
5.
துணைக்கால் என்பதன் ஒத்த சொல் (தமிழீழ வழக்கு)
6.
தொழிற்பெயர் விகுதி
தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).
தொகுதிகள் · Categories: விலங்குகள், ஊர்வன, பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/
தமிழ்“அரவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/APA
Oliyon Research. (2026). அரவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/MLA
"அரவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vxy448j6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment