தேடல் · Search: அமைதியூட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
உணர்ச்சியைச் சமனப்படுத்தும் மருந்து நோவகற்றும் மருந்து — sedative
சாந்தம்
நோவாற்றும் மருந்து — calmant, calmative
அடக்கத்தை யுண்டாக்கும் ஓர்வகை மருந்துப்பொடி
விழிப்பைப் பழுதுபடுத்தாமலும் சோர்வு ஏற்படுத்தாமலும் கவலையையும் நெருக்கடியையும் குறைக்கும் மருந்து. இது இரு வகைப்படும். 1. பெரு அமைதியாக்கிகள்: உள எதிர்ப்பிகள், நரம்பு நிலைப்பிகள் 2. ச… — tranquilizer
மனநிலை, நடத்தை, சிந்திக்கும் நிலை போன்ற இயல்பான மனவியக்கங்களை பாதிக்கும், மனக் கிளர்ச்சி மருந்துகள், அமைதியூட்டிகள் மற்றும் மாயத் தோற்றம் காட்டிகள் போன்ற மருந்துப் பொருள் பற்றியது — psychoactive
ஊனீர்க் கசிவைத் தடுக்கும் ஒரு மருந்து. இது அமினோகாப்ரோமிக் அமிலம் போன்றது tranquilizers : அமைதிப்படுத்தும் மருந்துகள்; சமனமூட்டும் மருந்துகள்; சாந்தமூட்டி; அமைதியூட்டி : மனஉளைச்சலைப் … — tranexamic acid