டிரானெக்சாமிக் அமிலம்
ṭirāṉekcāmik amilam
பொருள்கள் · Senses
1.
ஊனீர்க் கசிவைத் தடுக்கும் ஒரு மருந்து. இது அமினோகாப்ரோமிக் அமிலம் போன்றது tranquilizers : அமைதிப்படுத்தும் மருந்துகள்; சமனமூட்டும் மருந்துகள்; சாந்தமூட்டி; அமைதியூட்டி : மனஉளைச்சலைப் போக்கி அமைதியூட்டுகிற மருந்துகள். உளவியல் கோளாறுகளின் போது இவை பயன்படுத்தப் படுகின்றன. இவை அடிப்படையான நோயைக் குணப்படுத்துவ தில்லை. மாறாக, மனநிலையை மாற்றி நோயாளிகளுக்கு மன நிம்மதியைக் கொடுக்கின்றன.
— tranexamic acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4793vakh/
தமிழ்“டிரானெக்சாமிக் அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4793vakh/APA
Oliyon Research. (2026). டிரானெக்சாமிக் அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4793vakh/MLA
"டிரானெக்சாமிக் அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4793vakh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment