{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/4793vakh/", "data": {"id": "4793vakh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/4793vakh/", "kind": "word", "headword": "டிரானெக்சாமிக் அமிலம்", "romanization": "ṭirāṉekcāmik amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:03.095265+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஊனீர்க் கசிவைத் தடுக்கும் ஒரு மருந்து. இது அமினோகாப்ரோமிக் அமிலம் போன்றது tranquilizers : அமைதிப்படுத்தும் மருந்துகள்; சமனமூட்டும் மருந்துகள்; சாந்தமூட்டி; அமைதியூட்டி : மனஉளைச்சலைப் போக்கி அமைதியூட்டுகிற மருந்துகள். உளவியல் கோளாறுகளின் போது இவை பயன்படுத்தப் படுகின்றன. இவை அடிப்படையான நோயைக் குணப்படுத்துவ தில்லை. மாறாக, மனநிலையை மாற்றி நோயாளிகளுக்கு மன நிம்மதியைக் கொடுக்கின்றன.", "needs_definition": false, "gloss_en": "tranexamic acid", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1101"}]}}