அமைதியாக்கி
amaitiyākki
பொருள்கள் · Senses
1.
விழிப்பைப் பழுதுபடுத்தாமலும் சோர்வு ஏற்படுத்தாமலும் கவலையையும் நெருக்கடியையும் குறைக்கும் மருந்து. இது இரு வகைப்படும். 1. பெரு அமைதியாக்கிகள்: உள எதிர்ப்பிகள், நரம்பு நிலைப்பிகள் 2. சிறு அமைதியாக்கிகள்: கவலை நீக்கிகள் எ-டு பென்சோடை யோசிபைன்கள்
— tranquilizer
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tb5rsekj/
தமிழ்“அமைதியாக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb5rsekj/APA
Oliyon Research. (2026). அமைதியாக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tb5rsekj/MLA
"அமைதியாக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tb5rsekj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment