தேடல் · Search: அமிலப் பெருக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

hyperaoidity
அளவுக்கு மீறிய அமிலத் தன்மை இரைப்பையில் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது முன் சிறு குடல் புண், அசீரணம் ஆகியவற்றில் உண்டாகும் — hyperacidity
மூச்சு இயக்கத் தளர்வினால் குருதியின் அமிலத்தன்மை மிகுதியாதல். — respiratory acdemia
அம்மில விருக்கம் ammila virukkam பெயர்ச்சொல் · Noun similar
புளிய மரம்
ஆக்கப்பெருக்கம் ākkapperukkam பெயர்ச்சொல் · Noun similar
வருமானம்
அமிலகம் amilakam பெயர்ச்சொல் · Noun similar
காடி
மெத்தனால் mettaṉāl meaning
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த துருவ ஆல்ககால். இதுதொழில்துறையில் கரைப்பானாகப் பயன்படுத் தப்படுகிறது. இது ஃபார்மால்டி ஹைடாகவும், ஃபார்மேட்டாகவும் வளர்சிதைமாற்ற மடைந்து அமிலப் பெருக்கம் பெற்ற… — methanol
அமில மிகைப்பு amila mikaippu meaning
இரத்தத்தின் அளவுக்கு மீறிய அமிலத்தன்மை. இதனால், ஹைட்ரஜன் அயனிகள், இயல்புக்குக் குறைந்த PH அளவில் உண்டாகின்றன. காற்றோட்டக் குறைபாடு, கார்பன்-டை-ஆக்சைடு பெருக்கம் காரணமாக இது உண்டாகும்போது… — acidaemia
குறைமாதக் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய். இதில் கடுமையான வளர்ச்சிதை மாற்ற அமிலப் பெருக்கம், மூளைக் கோளாறு, சுவாசக் குறைபாடு உண்டாகும். கிருமி வளர்ச்சித் தடைக் கரைசல்கள் அடங்கிய பென்சில் ஆ… — gasping baby syndrome