மீமிகு அமிலத் தன்மை

mīmiku amilat taṉmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளவுக்கு மீறிய அமிலத் தன்மை இரைப்பையில் அமிலம் அளவுக்கு மீறி உற்பத்தியாதல். இது முன் சிறு குடல் புண், அசீரணம் ஆகியவற்றில் உண்டாகும் — hyperacidity
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அமில மிகைப்பு, மிகை அமிலச் சுரப்பு, அமிலப் பெருக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 546)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/khbhdaxk/

தமிழ்
“மீமிகு அமிலத் தன்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khbhdaxk/
APA
Oliyon Research. (2026). மீமிகு அமிலத் தன்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/khbhdaxk/
MLA
"மீமிகு அமிலத் தன்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/khbhdaxk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment