தேடல் · Search: அமாவாசையும்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

முழு மதியும் muḻu matiyum variant
Moon, full and new
அமாவாசை amāvācai பெயர்ச்சொல் · Noun similar
அமைவாதல்; அமைவாதை
அமாவாசை amāvācai கட்டுரை · article similar
அமையும் amaiyum similar
உண்டாகும், (குறள் 298); துன்பத்தைப் போக்குவதற்குப் போதுமானது, (குறள் 708); ஏற்புடையது, (குறள் 1193).
மகோதயம் makōtayam பெயர்ச்சொல் · Noun meaning
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) — conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatr…
அர்த்தோதயம் arttōtayam பெயர்ச்சொல் · Noun meaning
தை அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம்
அருத்தோதயம் aruttōtayam பெயர்ச்சொல் · Noun meaning
அர்த்தோதயம் - தை அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம்