தேடல் · Search: அனுப்புதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

104 இல் 1–25 · 1–25 of 104

அனுப்புதல் aṉupputal பெயர்ச்சொல் · Noun
போகவிடுதல்.
உய்த்தல் uyttal வினைச்சொல் · Verb variant
செலுத்துதல்
செலவிடுதல் celaviṭutal வினைச்சொல் · Verb variant
செலவழித்தல்
தூண்டுதல் tūṇṭutal வினைச்சொல் · Verb variant
செலுத்துதல்
பரவுதல் paravutal variant
துதித்தல், பரத்தல், புகழ்தல், போற்றுதல்
வரவிடுதல் varaviṭutal பெயர்ச்சொல் · Noun variant
அனுப்புதல்
விடுத்தல் viṭuttal பெயர்ச்சொல் · Noun variant
அனுப்புதல்
அண்ணுதல் aṇṇutal வினைச்சொல் · Verb similar
அணுகுதல்
ஆனுதல் āṉutal பெயர்ச்சொல் · Noun similar
நீங்குதல்
அண்புதல் aṇputal வினைச்சொல் · Verb similar
அண்ணுதல்
அநு பூதி anu pūti similar
1. தானே கண் டறிவது; பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு. அதுணு)லப்தி-இல்லை என்றுஅறியும் முடிவு.
அநுபூதி anupūti பெயர்ச்சொல் · Noun similar
தான் கண்டறிந்ததும் பிறருக்குச் சொல்ல இயலாததுமான அறிவு
அனுபூதி aṉupūti பெயர்ச்சொல் · Noun similar
அனுபவஞானம்(வேதா.சூ.)
அணாப்புதல் aṇāpputal பெயர்ச்சொல் · Noun similar
ஏய்த்தல்.
அணுகுதல் aṇukutal பெயர்ச்சொல் · Noun similar
அணிகல்.
அந்திகூப்புதல் antikūpputal வினைச்சொல் · Verb similar
சந்தியாவந்தனம் செய்தல்
அனுக்குதல் aṉukkutal பெயர்ச்சொல் · Noun similar
அனுக்கல்.
அனுப்பு aṉuppu வினைச்சொல் · Verb similar
மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.
அனுங்குதல் aṉuṅkutal பெயர்ச்சொல் · Noun similar
வருந்துதல்
தொனுப்புதல் toṉupputal வினைச்சொல் · Verb similar
அலப்புதல்
அப்புதல் apputal பெயர்ச்சொல் · Noun similar
பூசுதல்
உப்புதல் upputal வினைச்சொல் · Verb similar
ஊதுதல்
உப்புத் தாள் upput tāḷ similar
கூர்மையான மணல் பூசிய தாள். இது உராய் பொருளாக, முக்கியமாக மரவேலைப்பாடுகளின் மேற்பரப்புகளுக்கு மெருகிடு பொருளாகப் பயன்படுகிறது. இதனைப் 'பளிங்குத்தாள்' என்றும் கூறுவர் — sand paper
உப்புத்தாள் upputtāḷ பெயர்ச்சொல் · Noun similar
உப்புக்காகிதம்
எஸ்ஓ esō meaning
"அனுப்புதல் மட்டும்" என்று பொருள்படும்"Send Only"என்பதன் தலைப்பெழுத் துச் சுருக்கம். இது அனுப்பு வதற்குமட்டுமான திறனுடைய சாதனத்தைக் குறிக்கிறது. இது"ஏற்பு மட்டும்" என்பதற்கு மாறானது — SO