அப்புதல்

apputal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பூசுதல்
அரைபடு மகிலுஞ் சாந்து மப்பி (திருவிளையாடற் புராணம் நாட்டு. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)
2.
ஒற்றுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)
3.
தாக்குதல்
இருவரும் புயங்களினப்பி மொத்தினர் (வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பதினேழா. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)
4.
கவ்வுதல்
நாய் அப்பிக்கொண்டு போய்விட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)
5.
சாத்துதல்
மலர்த்தார்..அப்ப (பதினொ. கோயிற்றிருப்.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)
6.
வாயில் திணித்தல்
அவல் தேனு மப்பி யமுதுசெயும்()
மூலம் · source: தமிழ் விக்சனரி (அப்புதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/apy3n4kx/

தமிழ்
“அப்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/apy3n4kx/
APA
Oliyon Research. (2026). அப்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/apy3n4kx/
MLA
"அப்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/apy3n4kx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment