அனுங்குதல்

aṉuṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வருந்துதல்
பஞ்சனுங் கடியினார் (சூளாமணி நகர.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)
2.
வாடுதல்(பிங்கல நிகண்டு )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)
3.
கெடுதல்
வாட்படை யனுங்க வேடர் (சீவக சிந்தாமணி )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)
4.
முணுமுணுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)
5.
கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாதது தொடப்படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)
6.
இழுகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அனுங்குதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sksw23hb/

தமிழ்
“அனுங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sksw23hb/
APA
Oliyon Research. (2026). அனுங்குதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sksw23hb/
MLA
"அனுங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/sksw23hb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment