தேடல் · Search: அடி முகவரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

ஆதார முகவரி ātāra mukavari variant
ஒரு குறிப் பிட்ட இருப்பிடத்தின் முழு முக வரியை உருவாக்க துணை முகவரி யுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
தள முகவெண் taḷa mukaveṇ variant
address, base
தொடக்க முகவரி toṭakka mukavari variant
ஒரு குறிப்பிட்ட இருப்பிடத்தின் முழுமுகவரியை உருவாக்க துணை முகவரியுடன் சேரும் குறிப்பிட்ட முகவரி — base address
நேரடி முகவரி nēraṭi mukavari similar
நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர… — absolute address
ஆணை முகவரி āṇai mukavari similar
instruction address
ஐபீ முகவரி aipī mukavari similar
இன்டர்நெட்டில் ஒரு குறிப்பிட்ட கணினியை அடையாளம் காட்டும் எண்முறை முகவரி. இதில் நான்கு எண்கள் உள்ளன. தொலைபேசி எண்களைக் கொண்டு தொலைபேசி அழைப்புகளை நெறிப்படுத்துவது போல, ஐ. பீ. முகவரி… — IP address
அதிமுக atimuka similar
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற சொல்லை, அஇஅதிமுக என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
முகவரி mukavari similar
விலாசம்
தனிமுகவரி taṉimukavari similar
ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்.