தேடல் · Search: அடித்தேக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

குருதி வண்டல் kuruti vaṇṭal variant
குருதி ஒட்டக் குறைவினால் உடலுறுப்புப் பகுதிகளில் ஏற்படும் செயலற்ற தேக்கம் — hypostasis
அடித்தேக்கமானி aṭittēkkamāṉi similar
கப்பலில் அடித்தேங்கு நீரளவினைக் காணும் கருவி — sounding-rod
அத்தித் தேக்கி attit tēkki பெயர்ச்சொல் · Noun similar
சிறு கொத்து அவரை,
அடிதகம் aṭitakam பெயர்ச்சொல் · Noun similar
அமுக்கரா
அடித்திகம் aṭittikam பெயர்ச்சொல் · Noun similar
அசுவகந்தி.
அதிதேசம் atitēcam பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக் கூறுகை
அதிரேகம் atirēkam பெயர்ச்சொல் · Noun similar
மிகுதி
அதிவேகம் ativēkam பெயர்ச்சொல் · Noun similar
மிகுகதி.
அதீத அகம் atīta akam கட்டுரை · article similar
அத்திமேகம் attimēkam பெயர்ச்சொல் · Noun similar
யானைச் சிறு நீரையொத்து ஒருவேளை தடைபடாமலும் ஒருவேளை தடைபட்டும் வெண்ணிறமாகவோ சிறிது நிறம் மாறியோ, காணும் ஒரு அசாத்தியமேக நோய்; மேகநோயினால் ஏற்படும் ஓர் எலும்புருக்கி நோய்; மேகத்தி…
அபிடேகம் apiṭēkam பெயர்ச்சொல் · Noun similar
திருமஞ்சனம்
ஆதிதேயம் ātitēyam பெயர்ச்சொல் · Noun similar
உண்டி , நீர் முதலியன அளித்து வழிபடல்
அதிதெய்வம் atiteyvam பெயர்ச்சொல் · Noun similar
அதி தேவதை
அட்டிகம் aṭṭikam பெயர்ச்சொல் · Noun similar
சாதிக்காய்
அட்டிதம் aṭṭitam பெயர்ச்சொல் · Noun similar
சமூலம் என்பது கொடிவேலி, பசாந்திரி, முருங்கை, வில்வம், நெருஞ்சில், இருவழுதலை, மாவிலங்கு, இராமல்லி, சங்கங்குப்பி, தழுதாழை
அதிகம் atikam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - அதிகம் - கூடுதல்; மிகை. — much
அதிக்கம் atikkam பெயர்ச்சொல் · Noun similar
மேன்மை.
அதிட்டம் atiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
பார்க்கப்படாதது
அதீதம் atītam பெயர்ச்சொல் · Noun similar
கடந்தது
அத்திகம் attikam பெயர்ச்சொல் · Noun similar
பலகறை, ஊனீர்
ஆடிடம் āṭiṭam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆதிகம் ātikam பெயர்ச்சொல் · Noun similar
சிறுகுறிஞ்சா.
ஆதிக்கம் ātikkam பெயர்ச்சொல் · Noun similar
அதிகாரத்தை செலுத்துதல்
ஆதிட்டம் ātiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
கட்டளையிடப்பட்டது , சொல்லப்பட்டது
ஆதித்தம் ātittam பெயர்ச்சொல் · Noun similar
காவிக்கல்