அதீதம்
atītam
பொருள்கள் · Senses
1.
கடந்தது
திருமந்திரம்: தன் தெரியாத அதீதம் தன் காண அம்
2.
ஆன்மா அறிவு முதலியன இன்றி மலத்தால் மறைக்கப்பட்டு தொழிற்பாடின்றிக் கிடக்கும் நிலை. (எ.கா)-திருமந்திரம் (2451 பாடல் ) அதீதத்து ளாகி யறிவிலோன் ஆன்மா
3.
கடாந்தது, மேற்பட்டது. புருடன் மட்டுமே நிற்க. ஏனைய எல்லாக் கருவிகளும் ஒடுங்கும் நிலை. வேறு பெயர் துரியாதீதம், உயிர்ப்படங்கள்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzks3gdu/
தமிழ்“அதீதம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzks3gdu/APA
Oliyon Research. (2026). அதீதம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nzks3gdu/MLA
"அதீதம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nzks3gdu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment