அபிடேகம்
apiṭēkam
பொருள்கள் · Senses
1.
திருமஞ்சனம்
2.
பட்டஞ் சூட்டுங் கிரியை
மன்னனைப் பராசரன்றா னபிடேகம்..வழங்க (சேது புராணம் மங்கல. )
3.
கிரீடம்(திருவாலவா. )
4.
சமய விசேட நிருவாணம் பொருந்திய திரு முழுக்கு என்னும் நான்கு வகைத் தீட்சை.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wmnepn4c/
தமிழ்“அபிடேகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmnepn4c/APA
Oliyon Research. (2026). அபிடேகம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wmnepn4c/MLA
"அபிடேகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wmnepn4c/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment