தேடல் · Search: அஞ்சலிடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

18 முடிவுகள் · results

அஞ்சல் añcal variant
* (பெ) - அஞ்சல் = 1) கடிதம்= ஓலை, 2) தோல்வி(பி.நி.), 3) சோம்பல்(தி.நி)
அஞ்சலி añcali பெயர்ச்சொல் · Noun similar
கும்பீடு; இறுதி வணக்கம்; மரியாதை செலுத்துதல்; இரங்கல் (கண்ணீர் அஞ்சலி) — obituary
அஞ்சாலி añcāli பெயர்ச்சொல் · Noun similar
வரிவகை (v, 218.)
ஆஞ்சாலி āñcāli பெயர்ச்சொல் · Noun similar
காண்க: ஆஞ்சான்
அஞ்சலித்தல் añcalittal பெயர்ச்சொல் · Noun similar
அஞ்சலிசெய்தல்..
அஞ்சளித்தல் añcaḷittal வினைச்சொல் · Verb similar
ஆதரவு தருதல் , அடைக்கலங் கொடுத்தல்
அஞ்சலளித்தல் añcalaḷittal பெயர்ச்சொல் · Noun similar
அபயங்கொடுத்தல்..
அளிது aḷitu பெயர்ச்சொல் · Noun similar
அளிசெய்யத்தக்கது
அளித்து aḷittu உரிச்சொல் · Expressive similar
அளிசெய்யத்தக்கது(பு. வெ. )
அழிதூ aḻitū பெயர்ச்சொல் · Noun similar
அலி.
அழிதூஉ aḻitūu பெயர்ச்சொல் · Noun similar
அலி(நன்னூல் மயிலை..)
அழித்து aḻittu பெயர்ச்சொல் · Noun similar
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநானூறு)
அஞ்சலிகை añcalikai பெயர்ச்சொல் · Noun similar
வௌவால்..
அஞ்சாலிகள் añcālikaḷ பெயர்ச்சொல் · Noun similar
நிலவருவாயில் ஐந்தி லொருபங்கை மட்டும் வைத்துக்கொண்டு நான்கு பங்கை அரசனுக்குக் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்படும் குடிகள்
அஞ்சலா añcalā பெயர்ச்சொல் · Noun similar
பலமானது
அஞ்சாது añcātu similar
பயப்படாது,(குறள் 585).
ஒரு செய்திக் குழுவில் அல்லது பிற நிகழ்நிலைக் கலந்துரையாடல்களில், சூடான பதிலை எதிர் நோக்கி அஞ்சலிடும் சர்ச்சைக் கிடமான செய்தி. எடுத்துக்காட்டாக, வளர்ப்பு விலங்கு விரும்பிகளின் செய்திக்குழ… — trol
யூஸ்நெட் பயனாளர் பட்டியல் yūsneṭ payaṉāḷar paṭṭiyal meaning
மாசாசூசட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) பராமரித்து வரும் மின்னஞ்சல் முகவரிகளின் பட்டியல். யூஸ்நெட்டில் அஞ்சலிடும் பயனாளர்களின் பெயரையும் மின்னஞ்சல் முகவரிகளையும் இப்பட்டியல் கொண்டிருக்கும் — usenet user list