அளித்து

aḷittu
உரிச்சொல் · Expressive சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அளிசெய்யத்தக்கது(பு. வெ. )
மூலம் · source: தமிழ் விக்சனரி (அளித்து)
2.
இரங்கத்தக்கது
3.
அருளி, (குறள் 1154); அருளுடையதாயிருந்தது, (குறள் 1168); நன்றாகின்றது, இரங்கத் தக்கது, (குறள் 1256).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 33)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r75zbe6n/

தமிழ்
“அளித்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r75zbe6n/
APA
Oliyon Research. (2026). அளித்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/r75zbe6n/
MLA
"அளித்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r75zbe6n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment