தேடல் · Search: அச்சு இடைநினைவகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

14 இல் 1–14 · 1–14 of 14

அச்சு இடைகம் accu iṭaikam variant
ஒரு தகவலை அச்சுப்பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத் தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவல், நினைவகத்தின் ஒருபகுதியில் தற்காலிகமாக இருத்திவைக்கப்படுகிறது. இந்த நினைவகப்ப… — print buffer
அச்சு இடையகம் accu iṭaiyakam variant
ஒரு தகவலை அச்சுப் பொறிக்கு அனுப்பும்போது, அச்சுப்பொறி அச்சிடத்தயாராக இல்லாத தருணத்தில், அனுப்பப்பட்ட தகவலை, நினைவகத்தின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இருத்தி வைக்கப்படுகிறது. இந்த நினைவ… — print buffer
இடை நினைவகம் iṭai niṉaivakam similar
உள்ளீடு அல்லது வெளியீட்டை வைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் தற்காலிக நினைவகம். இதனால் மையச் செயலகம் வேறு பணிகளில் ஈடுபட முடிகிறது — buffer memory
ஒன்று அல்லது மேற்பட்ட கணினிகளிடமிருந்து அச்சுப் பொறிக்கு அனுப்புகின்ற நினைவகச் சாதனம். ஒவ்வொரு பக்கமும் அச்சிடும்வரை காத்திராமல், முழு வெளியீட்டையும் கணினிக்கு உதவுவது. அச்சுப் பொறி இ… — printer buffer
அடிப்படை நினைவகம் aṭippaṭai niṉaivakam similar
ஒரு கணினியில் இயங்கும் டாஸ் நிரல்களுக்குக் கிடைக்கும் முதல் 640 கிலோ எண்மி (பைட்) நினைவகம். — base memory
துணைநினைவகம் tuṇainiṉaivakam similar
auxiliary memory
புற இடைநிலை நினைவகம் puṟa iṭainilai niṉaivakam similar
ஒரு கணினிக்கும் மற்றொரு சாதனத்திற்கு மிடையே செல்லும் தரவுகளுக்கான ஒரு தற்காலிக தரவு சேமிப்புப் பகுதி — external buffer
வட்டின் இடைநிலை நினைவகம் vaṭṭiṉ iṭainilai niṉaivakam similar
வட்டில் எழுதப்படாத தரவுவை ஒதுக்கி வைக்க கணினியின் நினைவகத்தில் உள்ள ஒரு பகுதி — disk buffer
திரை நினைவகம் tirai niṉaivakam similar
screen memory
நிலை நினைவகம் nilai niṉaivakam similar
இது வரம்பிலா அணுக்க நினைவகம் மின்னாற்றல் இருக்கும் வரை இங்குத் தகவல் இருக்கும். பயன்படுத்துவதற்கு எளிது. ஆனால், செலவு அதிகம், நெருக்கம் குறைவு, அதிக ஆற்றல் தேவை. இது இயக்க நினைவகத்திற்… — static memory
அக நினைவகம் aka niṉaivakam similar
memory, internal
திடநிலை நினைவகம் tiṭanilai niṉaivakam similar
எந்திர பாகங்கள் எதுவு மில்லாத ஒரு மின்மப் பெருக்கம் செய்யப்பட்ட மின் கடத்தி அல்லது மெல்லிய சுருள். — solid state memory
ஒலி நினைவகம் oli niṉaivakam similar
தொடர்ச்சியாக ஒரு சமிக் கையை மீண்டும் மீண்டும் உரு வாக்குவதன் மூலம் தகவலைச் சேமிக்கும் இடம் — acoustic memory
ஒளி நினைவகம் oḷi niṉaivakam similar
இது கணிப்பொறி நினைவகம், ஒளி நுணுக்கங்களைப் பயன்படுத்துவது. இதில் இனங்காண் லேசர் கற்றைப் பயன்படுகிறது — optical memory