தேடல் · Search: அசிட்டிக் அமிலம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
புளிக்காடியில் உள்ள அமிலம். மூன்று வகை அசிட்டிக் அமிலங்கள் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. (1) உறை நிலை அசிட்டிக் அமிலம். இது சில சமயம் கடுங்காரமாகப் பயன்படுத்தப்படுகிறது. (2) சி… — acetic acid
ஒரே உப்பு மூலமுடைய, அதாவது நீக்கி நிரப்பக்கூடிய ஹைட்ரஜன் ஒன்றுடைய ஒரு கரிம அமிலம். மனிதர் உடலில் கொழுப்புப் பொருள்கள் ஆக்சிகரமாகும் போது ஒர் இடைநிலையில் இது உற்பத்தியாகிறது. இரத்தத்… — acetoacetic acid
arachidic
அமினோ சக்சீனிக் அமிலம். புரதப் பொருளில் காணப்படும் ஒரு வகை அமினோ அமிலம் — aspartic
உணர்ச்சி யின்மை உண்டு பண்ணுகிற அல்லது நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படுகிற ஒரு மென்மையான மருந்து. ஏராளமான நோவகற்றும் மாத்திரைகள் தயாரிக்க அடிப்படைப் பொருளாகப் பயன்படுகிற… — acetylsalicylic acid
குடல்களிலுள்ள டிரிஃடோபான் வளர்சிதை வினை மாற்றப் பொருள் சிதைவுறுவதால் உண்டாகும் முக்கிய அமிலப் பொருள் — indoleacetic
(வைட்டமின் சி) (ஸ்கர்வி நோயை) மூக்கு இரத்தக் கசிவு நோயைத் தடுக்கும் உயிர்ச்சத்து — ascorbic
Ascorbic acid
இது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்ப… — ascorbic acid
பெரும்பாலான எண் ணெய்களிலும், கொழுப்புகளிலும் காணப்படும் ஒரு 16 கரிய செறிவுக் கொழுப்பமிலம் — palmitic acid
தசையின் ஊனிர் சுரப்பிகளையும், மற்ற நரம்பு உயிரணுக்களையும் வினை புரியத் துண்டுவதற்காக நரம்பு முனைகளிலிருந்து வெளியாகும் வேதியியல் பொருள். இதனை வெளியிடும் நரம்பு இழைகள், கோலின் இழைக… — acetylcholine
அசிட்டோன், அசிட்டோஅசிட்டிக் அமிலம், பீட்டா ஹைடிராக்சிபுட்ரிக் அமிலம் போன்ற பொருள்கள். இவை கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்திலுள்ள இடைநிலை கரிம மூலக்கூறுகள். இவை பட்டினி, நீரிழிவு… — ketone bodies
காய்ச்சலைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது. — antifebrin