காய்ச்சல் எதிர்ப்பு மருந்து

kāyccal etirppu maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காய்ச்சலைக் குணப்படுத்தக் கொடுக்கப்படும் அசிட்டானிலைடு என்ற மருந்து. இது அசிட்டிக் அமிலம், அனிலின் இரண்டும் கலந்து பெறப்படுகிறது. — antifebrin
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eeazdezu/

தமிழ்
“காய்ச்சல் எதிர்ப்பு மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeazdezu/
APA
Oliyon Research. (2026). காய்ச்சல் எதிர்ப்பு மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eeazdezu/
MLA
"காய்ச்சல் எதிர்ப்பு மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eeazdezu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment