குருதிக் கரிமப் பொருள்கள்

kurutik karimap poruḷkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அசிட்டோன், அசிட்டோஅசிட்டிக் அமிலம், பீட்டா ஹைடிராக்சிபுட்ரிக் அமிலம் போன்ற பொருள்கள். இவை கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றத்திலுள்ள இடைநிலை கரிம மூலக்கூறுகள். இவை பட்டினி, நீரிழிவு நோய், குறைபாடுடைய கார்போஹைடிரேட் வளர்சிதை மாற்றம் போன்றவற்றில் உளவியல் தற்காப்புகள் ஆகும் — ketone bodies
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 618)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rvjmvmdu/

தமிழ்
“குருதிக் கரிமப் பொருள்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvjmvmdu/
APA
Oliyon Research. (2026). குருதிக் கரிமப் பொருள்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rvjmvmdu/
MLA
"குருதிக் கரிமப் பொருள்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rvjmvmdu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment