தேடல் · Search: வெட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

அரிவாள்மணை arivāḷmaṇai பெயர்ச்சொல் · Noun meaning
காய்கறி முதலியவைகளை வெட்டும் கருவி — a knife, fastened to a plank for cutting in pieces vegetables, fish, meat etc
பொன்வெட்டு poṉveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: பொன்வெட்டுவாய்
பங்கித்தல் paṅkittal வினைச்சொல் · Verb meaning
வெட்டுதல்
எருக்குதல் erukkutal வினைச்சொல் · Verb meaning
கொல்லுதல் ()
நறுக்குதல் naṟukkutal பெயர்ச்சொல் · Noun meaning
வெட்டுதல்
சிரச்சேதம் ciraccētam பெயர்ச்சொல் · Noun meaning
தலையை வெட்டுதல்
சிலாசாசனம் cilācācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கல்வெட்டு
சிலாசாதனம் cilācātaṉam பெயர்ச்சொல் · Noun meaning
கல்வெட்டு
சிதர்த்தல் citarttal வினைச்சொல் · Verb meaning
பிரித்தல்
காடுவெட்டி kāṭuveṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
காடு திருத்திய வேளாளன்
பொடிவெட்டி poṭiveṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பொன் , வெள்ளி முதலியன வெட்டுங் கத்தரிக்கோல்வகை
இலைக் கிளி ilaik kiḷi பெயர்ச்சொல் · Noun meaning
இலை போன்ற சிறகுள்ள, இலையைத் தின்னும் பச்சை வெட்டுக்கிளி
துண்டாக்கு tuṇṭākku வினைச்சொல் · Verb meaning
*துண்டாக்கு = வெட்டு.
இணுங்குதல் iṇuṅkutal பெயர்ச்சொல் · Noun meaning
இணுக்குதல்.
தாழ்ப்பாள் tāḻppāḷ பெயர்ச்சொல் · Noun meaning
latch
மின்வெட்டு miṉveṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
மின்சார வழங்கலில் ஏற்படும் தடை, மின்தடை — power cut, power outage, electric outage
நகம்வாங்கி nakamvāṅki பெயர்ச்சொல் · Noun meaning
நகம் வெட்டும் கருவி
சிலாசாஸனம் cilācāsaṉam meaning
கல்வெட்டு
உல் செல்லா ul cellā meaning
ஒவ்வொரு வெட்டுப் பகுதியின் முனையிலும் வளை நகம் போன்ற கொக்கிகள் கொண்ட பற்றுக் குறடு — vulsella
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
தச்சு வேலை taccu vēlai meaning
கட்டிடங்கள், படகுகள் முதலியவற்றில் பயன்படுத்தப்படுவது போன்ற வெட்டு மரங்களை வெட்டி ஒருங்கிணைக்கும் வேலைப்பாடு — Carpentry
மரப் பிளவு marap piḷavu meaning
சீராயிராத பதப்பாடு காரணமாக வெட்டு மரத்தில் உண்டாகும் விரிசல்கள் அல்லது வெடிப்புகள் — checking of wood
நீள் உருளை nīḷ uruḷai meaning
இரு கோடிகளும் இடைவெட்டும் பரப்புகளும் வட்டமாகவோ ஒழுங்குடைய பிற வளைவாகவோ அமையும் நீள் தடி உருளை — cylinder
சாரக்கட்டை cārakkaṭṭai meaning
சாரப்பலகைகளைத் தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு — putlog
சுழல் ஆரம் cuḻal āram meaning
மடிமைத் திரும்புமையை வெட்டுத் தளப்பரப்பினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவின் வர்க்கமூலத்திற்குச் சமமானது. R=√(I/A) R=சுழல் ஆரம், I=மடிமைத் திருப்புமை, A=பரப்பளவு — radius of gyration