தேடல் · Search: வயது
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
188 இல் 176–188 · 176–188 of 188
நடுத்தர வயது ஆண்களுக்கு அடிக்கடி உண்டாகும் ஒற்றைத்தலைவலி, இமைசினைப்படலம் சார்ந்த குத்துவலி, கண்ணிர் வடிதல்; மூக்கடைப்பு — migranous neuralgia
ஒர் இடைவெளியை மூடிக்கொள்ளும் அடைப்பு. வயது வந்தவரிடையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பு எலும்பின் இரு திறப்புகளும் தசைகளினாலும் தசை நார்களினாலும் மூடப்பட்டுவிடுதல் — obturator
பின் சிறுகுடல் சுரப்பிகளில் வலியுடன் ஏற்படும் திரட்சி. அரையாப்புக் கட்டியின்போது இது உண்டாகிறது — poradenitis
காப்புறுதி முறியாளர் குறிப்பிட்ட வயதுக்கு வரும்பொழுது செலுத்தப்படுந்தொகை — deferred annuity
1. வாழ்க்கையின் முக் கியத் திருப்புக்கட்டம். 2. உடல் மாறுதல் ஏற்படுவதாகக் கருதப்படும் நெருக்கடி கண்டம். 3. 45-60 வயதுகளுக்கு இடைப்பட்ட தளர்ச்சிமிக்க பருவத்தில் ஏற்படும் நெருக்கடியான நிலைமை… — climacteric
(வயதுக்கு வந்த) இளம் பெண்களில், கொழுவீக்கம் காரணமாக நாட்பட்ட இருகால் வீக்கமும் தொடுவலியும் — painful fat syndrome
வாழ்க்கையின் இருபது அல்லது முப்பது வயதுகளில் உண்டாகும் மலட்டுத்தன்மை. இருபுறமும் அண்டப்பையில் பல நீர்க்கட்டி கருவகங்கள் மயிரடர்த்தி ஆகியவை தோன்றுதல். இது சில சமயம் ஆப்பு அறுவை மூலம் குணப்… — stein-Leventhal syndrome
வயது வந்தவரி டையே மூன்று எலும்புகளின் இணைவாக உருவான இடுப்பெலும்பு — innominate bone
எல்லா வயதுப் பிரிவினருக்கும் பொதுவாக நோய் பீடிக்கும் பகுதி மேல் மூச்சுக் குழாயாகும். மூக்கு அழற்சி. காற்றறை அழற்சி ஆகியவை இந்நோய்களில் முக்கியமானவை. தொண்டைச் சதை அழற்சி, மூக்கடிச் சதை… — upper respiratory tract infections (URTI)
பாலியல் தொடர்புடைய மரபியல் மங்கல் நோய். தசை வளர்ச்சிக் குறைபாடுகளில் பொதுவாக காணப்படுகிறது. இது இரண்டு வயதுக்குப்பின் தோன்றி, உடலின் மையம் நோக்கிய உறுப்புத் தசைகளை பாதிக்கிறது. இதனா… — Duchenne's muscular dystrophy
ஐந்து வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளின் நோய் நிலையில் கவனிப்பு, தடுப்பு கவனிப்பு, வளர்ச்சியை கண்காணிக்கும் நலவகம். — under-fives' clínic
மூச்சுக்குழாய் நுண் பிரிவுகள் வீக்கமடைதல். பொதுவாக, குழந்தைகளுக்கு ஒரு வயதுக்குள் ஏற்படும் — bronchiolitis
உரு மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40… — parkinsonism