தேடல் · Search: மென்பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

ஒருங்கிணைப்பு oruṅkiṇaippu பெயர்ச்சொல் · Noun meaning
பிரிந்திருப்பதை ஒன்றாகச் சேர்ப்பது
ஆழ்சொற்பொருளி āḻcoṟporuḷi பெயர்ச்சொல் · Noun meaning
*ஆழ்சொற்பொருளி = மென்பொருள் வடிவிலான பேரகரமுதலி
அனி ஆபரணங்கள் aṉi āparaṇaṅkaḷ meaning
ஒரு மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு அதன் அடிப்படை செயல்பாட்டுக்கும் அதிகமாகக் கவர்ச்சிகரமான வசதிகளை வழங்குவது. எடுத்துக்காட்டாக, ஒரு காரில் அமைக்கப்படும் மின் கதவையும் குளிர்சாதனக் கரு… — bells and whistles
குறுவட்டெழுதி kuṟuvaṭṭeḻuti meaning
ஒரு குறுவட்டில் எழுதும் சாதனம். குறு வட்டில் இந்த சாதனம் மூலம் ஒருமுறை எழுதப்பட்டு பலமுறை படிக்கப்படுகிறது. நிரந்தரத் தரவு சேமிப்புக்காகவும், பாதுகாப்பு நகலாக (Backup) பயன்படுத்தவு… — CD Recorder
கணினி அமைப்பு kaṇiṉi amaippu meaning
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு — computer system
சுருக்கப்பட்ட curukkappaṭṭa meaning
தரமான எழுத்துகளின் அகலத்தில் ஏறக்குறைய 60% மட்டுமே அகலமுடைய அச்சு. சுருக்கப்பட்ட பைகாவில் 2. 5 செ. மீ-க்கு condensed type : சுருக்கப்பட்ட அச்செழுத்து : ஒரு அங்குல வரிசையில் அதிக … — condensed
கன்ட்ரோல்-எஸ் kaṉṭrōl-es meaning
1. மையக் கணினியுடன் முனையக் கணினி மென்பொருள் மூலம் கைகுலுக்கிக் கொள்கிறது. முனையக் கணினித் திரையில் தொடர் தரவு திரையிடப் படும்போது இந்த இரு விசை களையும் சேர்த்து அழுத்தும் போது அப்ப… — Ctrl-S
டேடி முத்திரை ṭēṭi muttirai meaning
அன்றைய தேதியை ஓர் ஆவதைதில் தானாகவே பதிய செய்யும் முறை பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதவுண்டு — date stamping
டைரக்ட் எக்ஸ் ṭairakṭ eks meaning
கணினியின் ஒலி மற்றும் வரைகலைக்கான வன்பொருள் சாதனங்களை, ஒரு பயன்பாடு நேரடியாக அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தித்தரும் ஒரு மென்பொருள். இது விண்டோஸ் 95/98-ல் செயல்படக் கூடியது — direct X
இலவசப் பொருள் ilavacap poruḷ meaning
கட்டணம் இல்லாமல் விற்பனையாளர் கொடுக்கும் மென்பொருள். — freeware
தருக்க சாதனம் tarukka cātaṉam meaning
ஒரு கணினி அமைப்பில் ஒரு சாதனத்தின் பருவுரு வகையிலான உறவுமுறை எப்படி இருப்பினும் மென்பொருள் முறைமையின் தருக்க அடிப்படை யில் பெயர் குறிக்கப்பட்ட ஒரு சாதனம்.(எ-டு) எம்எஸ் டாஸ் இயக்க மு… — logical device
கையாண்மை மொழி kaiyāṇmai moḻi meaning
வேறு வேறு கணினிகளில் ஒன்றுபோலச் செயல்படும் ஒரு கணினி மொழி. வெவ்வேறு கணினி அமைப்புகளுக்கான மென்பொருள்களை உருவாக்க இம்மொழியைப் பயன்படுத்தலாம். சி, ஃபோர்ட்ரான், அடா போன்ற மொழிகள் இந்த … — portable language
சக்தி பயனாளர் cakti payaṉāḷar meaning
தனிநபர் கணினியில் மிகவும் திறமையுள்ள நபர். பலதரப் பட்ட மென்பொருள் பொதிகங்கள் பற்றிய அறிவுள்ளவர் என்பதைக் குறிப்பிடுகிறது — power user
சற்று முன் செய்த பணியை மீண்டும் செய்விக்கப் பல்வேறு பயன்பாட்டு மென்பொருள்களில் உள்ள கட்டளை — repeat
ஆதார மேலாண்மை ātāra mēlāṇmai meaning
அடிப்படைச் சேமிப்பகம், துணை நிலைச் சேமிப்பகம், மையச் செயலகம், செய்முறைப் படுத்தும் நேரம், உட்பாட்டு/வெளிப்பாட்டுச் சாதனங்கள் போன்ற கணினிப் பொறியமைவு ஆதாரங்களை, மற்றும் பொறியமைவு மென்பொரு… — resource management
கருவிப்பெட்டி karuvippeṭṭi meaning
முன் வரையறுக்கப்பட்ட (பெரும்பாலும் முன்பே மொழி மாற்றப்பட்ட) நிரல் கூறுகளின் தொகுதி. ஒரு குறிப்பிட்ட கணினிக்காக, ஒரு குறிப்பிட்ட பணிச்சூழலுக்கு, ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக நிரல் எழ… — toolbox
இதமான இணைப்பு itamāṉa iṇaippu meaning
இரண்டு தரவு கோப்புகளுக்கு இடையிலான மென்பொருள் இணைப்பு. ஒரு கோப்பு புதுப் பிக்கப்படும்போது மற்றொன்றும் (தானாகவே) புதுப்பிக்கப்படும் — warm link
தேதி முத்திரை tēti muttirai meaning
அன்றைய தேதியை ஓர் ஆவணத்தில் தானாகவே பதியச் செய்யும் முறை. பயன்பாட்டு மென்பொருள் தொகுப்புகள் பலவற்றில் இவ்வசதி உண்டு — date stamping
நேவிக்கேட்டர் nēvikkēṭṭar meaning
நெட்ஸ் கேப் நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி மென்பொருள் (Browser) — navigator
நெட் மீட்டிங் neṭ mīṭṭiṅ meaning
இணையக் கலந்துரையாடலுக்கான மைக்ரோசாஃப்டின் மென்பொருள். — Net Meeting
இஸ்ட் டி நெட் isṭ ṭi neṭ meaning
தொழில் நுட்பம் சார்ந்த தனிச்சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/ பகிர் மென்பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளம். பீசி பயன்பாட்டாளர் களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப் டேவிஸ் … — ZD Net
குஞ்சத் தையல் kuñcat taiyal meaning
மெத்தை பதித்த உள்ளே இருக்கிற மென்பொருள் இடம் நகராமல் இருக்க அதையும் போர்த்து துணியையும் சேர்த்துத் தைத்தல்.குஞ்சத்தையல் போட்ட இடத்தில் போர்த்துத் துணியை கெட்டி நூல் அறுத்து விடாமல் இருக்க ஒரு… — tufting
இணைய நன்மைகள் iṇaiya naṉmaikaḷ meaning
இவை பின்வருமாறு : 1) இது ஒரு தகவல் களஞ்சியம், இதில் மில்லியன் கணக்கு அளவுள்ள தகவல் பக்கங்கள் உள்ளன. 2) எந்தத் தகவலை வேண்டும் மென்றாலும் எப்பொழுதும் தெரிந்து கொள்ளலாம். கல்வி, விளையாட்டு,… — internet, advantages of
துணுக்குப்படம் tuṇukkuppaṭam meaning
வெட்டிப் பயன்படுத்தக்கூடிய வரைகலைப்படம். வரைகலை மென்பொருள் பயன்பாடாக அளிக்கப்படுவது. இதில் கணினி உருவாக்கும் கலைப் பொருட்கள் உள்ளன. சான்றாக, உருவங்கள், அறிவிப்புப் படங்கள், விலங்குகள், கர… — clip art
இறுக்கிய வட்டு iṟukkiya vaṭṭu meaning
ஒரு நிலைவட்டு அல்லது நெகிழ்வட்டில் இயல்பாகக் கொள்ளும் அளவுக்கும் அதிகமாகத் தரவுவைப் பதிவதற்கென மென்பொருள் பயன்கூறுகள் உள்ளன. (எ-டு) ஸ்டேக்கர், டபுள்ஸ் பேஸ் போன்றவை. இவை வட்டில் உள்ள தரவுவை… — compressed disk