தேடல் · Search: முளை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

உபரிசம் uparicam பெயர்ச்சொல் · Noun meaning
மேலாக முளைத்தல்
பாற்பல் pāṟpal பெயர்ச்சொல் · Noun meaning
முதன் முதல் முளைக்கும் பல்பகுப்பு:உடற்செயலியல்
நிம்பம் nimpam பெயர்ச்சொல் · Noun meaning
வேம்பு, வேப்பமரம்
மறிவினை maṟiviṉai meaning
இது தூண்டலுக்கேற்ற துலங்கல் உண்டாகும் வினை. பொதுவாக, முளையின் தலையீடு இல்லாமல் நடைபெறுவது. எ-டு உமிழ்நீர் சுரத்தல், கண்ணிமைத்தல் — reflex
சங்காயம் caṅkāyam பெயர்ச்சொல் · Noun meaning
கரும்புத்தோகைச் சருகு; கரும்புச் சருகு
குருத்து kuruttu பெயர்ச்சொல் · Noun meaning
முளை, இளைய இலை அல்லது பயிர்
விரைதெளி viraiteḷi வினைச்சொல் · Verb meaning
நாற்றுக்காக விதையிடு
குல்லான் kullāṉ பெயர்ச்சொல் · Noun meaning
தோண்டுதற்குரிய கூர்மையான முளை
கீல்முளை kīlmuḷai பெயர்ச்சொல் · Noun meaning
கதவிற் கீல்தாங்கும் முளை
முக்குளி mukkuḷi பெயர்ச்சொல் · Noun meaning
காண்க: கோழிமுளையான் ( 607.)
முடமயிர் muṭamayir பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவகைப் புருவமயிர்நோய் ( 267.)
முதற்கரு mutaṟkaru பெயர்ச்சொல் · Noun meaning
முளை ()
புண்ணாணி puṇṇāṇi பெயர்ச்சொல் · Noun meaning
புண்ணின் அடிமுளை
புறமூலம் puṟamūlam பெயர்ச்சொல் · Noun meaning
முளை வெளித்தோன்றும் மூலநோய் வகை
கொடந்தறி koṭantaṟi பெயர்ச்சொல் · Noun meaning
வளைந்த முளைக்கோல்
உருத்தல் uruttal வினைச்சொல் · Verb meaning
மிகச் சினங்கொள்ளுதல்
அரும்பல் arumpal meaning
முளைத்தல்
மகீருகம் makīrukam பெயர்ச்சொல் · Noun meaning
பூமியில் முளைப்பதான தாவரம்
கோவையாணி kōvaiyāṇi பெயர்ச்சொல் · Noun meaning
கை மரங்களை இணைக்கும் முளை
உற்பேதம் uṟpētam பெயர்ச்சொல் · Noun meaning
முளைத்தல்
அம்புசனி ampucaṉi பெயர்ச்சொல் · Noun meaning
தாமரை, நீரில் முளைத்த
அபானவேர் apāṉavēr பெயர்ச்சொல் · Noun meaning
மூலமுளை
உத்பிதம் utpitam பெயர்ச்சொல் · Noun meaning
ஓர்உப்பு முளை
உத்பீஜம் utpījam பெயர்ச்சொல் · Noun meaning
செடியின் முளை கட்டியின் முளை
நகலேரியா nakalēriyā meaning
மண்ணில் சுதந்திரமாக வாழும் 'அமீபா' என்ற ஓரணுவுயிர். இது தொடக்கநிலை அமீபா உறை முளை அழற்சி. இதில் உயிரிகள், மூக்குக்கும், நோய்க் குறியில்லாத நோய்ப் பரப்பிகள் மூலம் தொண்டைக்கும் பரப்பப்படு… — Naegeria