தேடல் · Search: முளை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
முள் — sprout, sprig, twig, peg, stake, wedge
ஏரியில் நீர்பெருகும் அளவைக் குறித்தற்கு முளையடித்த எல்லைக்கட்டு
கதவு நின்றாடும் இரும்புக்குடுமி ()
சிறுகுழந்தை
விதை முளைக் கருவின் பகுதி. விதை முளைக்கும்போது முதல் வேராகத் தரையில் வளர்வது — radicle
நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டு மரம் — spile
முளைமுதலியன தோன்றுதல்
மூலநோய்; மூலம்
மூங்கிற்றூறு
விவாக முதலியவற்றில் நவதானியங்களைப் பாலிகைகளில் விதைக்கும் ஒரு சுபச்சடங்கு
ஓர் உணவுக்கான கீரை
குத்தி நாட்டிய கோல்
திருமணத்திற் சிலவீடுகட்குச் சென்று பாலிகைதெளிக்க முளைநெல் வாங்கிவருகை
கழுத்தணியிற் கோக்கும் முளைபோன்ற பொன்னாபரணம் ( திருப்பா.7, வ்யா. பக். 99.)
பயற்றுப்பணிகாரவகை
சுபச் சடங்குகளில் நவதானிய விதை முளைக்க வைத்த மட்பாண்டம்
வாடியழிந்த பயிர்
இரு வெட்டு மரத் துண்டுகள் ஒன்றன் மேல் ஒன்று மேவாதவாறு விளிம்புகளை இணைத்தல் — butt joint
சிறு தானியங்களை முளை விடச்செய். — making grains sprout
பாலிகைக்குடம்
அகச்சூழ்திசை — endosperm
முளைத்தவிதையை வயலில் விசிறுதல்
ஆப்படித்தல்
நுகத்திற் பூட்டுங்கோல்
கரக மெடுத்தல் முதலிய விழாவிறுதியில் மகளிர் பாலிகையை எடுத்துக் கொண்டுபோய் நீரில் விடுஞ் சடங்கு