சங்காயம்
caṅkāyam
பொருள்கள் · Senses
1.
கரும்புத்தோகைச் சருகு; கரும்புச் சருகு
2.
வயலில் களையோடு முளைக்கும் ஆனைப்புல்; யானைப்புல்
மூன்று களையும் பறித்துச் சங்காயமும் வாரின பயிர்(ஈடு, 4, 2, ப்ர.).
3.
உழுந்து துவரை முதலியவற்றின் முற்றாத அல்லது பதரான மணி
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/frfa3zbz/
தமிழ்“சங்காயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frfa3zbz/APA
Oliyon Research. (2026). சங்காயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/frfa3zbz/MLA
"சங்காயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/frfa3zbz/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment