தேடல் · Search: முதுகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 176–200 · 176–200 of 200
(சீப்பு+சரட்டை)
முதுகுடித் தலைவனிடம் மகளைத் தருகவென்று கேட்கும் அரசனோடு அவன் மாறுபட்டு நிற்பதைக் கூறும் புறத்துறை
மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்திருக்கும் மேல் சவ்வின் உட் பகுதி — intradural
தண்டு மூளைக் கவிகைச் சவ்வுகள். இவை மூன்று வகையின: 1. மூளையையும் முதுகுத்தண்டையும் சூழ்ந்து கொண்டிருக்கும் உறுதியான மேல் சவ்வு; 2. நடுவிலுள்ள சிலந்தி நூல் போன்ற சவ்வு; 3. அடிச் சவ்வுப் … — meninges
முதுகெலும்புடைய விலங்கினங்களில் போன்று வயிற்றுப்புறம் குழிந்தும், முதுகுப்புறம் குவிந்துமிருத்தல் — platycoelous
குழந்தையின் தோள், முதுகு, கண்டம், முழங்கை ஆகிய இடங்களில் குழிவிழுதலையும் வாந்தி, பேதி, தாகம் ஆகிய குணங்களை உண்டாக்குவதுமான ஓர் நோய்
விசைப்பலகையில் தட்டச்சு செய்யும்போது படிக்க வசதியாக காகிதத்தினை பிடித்துக் கொண்டிருக்கும் சாதனம், (முதுகு , தோள், கழுத்து, கண் தொல்லையைக் குறைக்க உதவுவதே இதன் நோக்கம் — copy holder
உடலின் உள் உறுப்புகளின் முன்புறத்தோற்றத்தைப் பார்க்கும் வகையில் உடல் முன்னோக்கியவாறு நேராக நின்றும் தோற்றத்தில் அமைந்திருக்கும். இதில் கைகள் உடலில் பக்கவாட்டில் உள்ளங்கைகள் முன்னோக்கியவாறு அமைந்த… — anatomical position
மூளையையும் முதுகுத் தண்டையும் சூழ்ந்துக் கொண்டிருக்கும் மூன்று பொதியுறைகளில் வெளிப்புறத்திலிருந்து மேல் சவ்வு — duramater
தண்டெலும்புகளிடையிலான தகட்டின் பிற்பகுதிப் பக்கக்கிளை இடப்பெயர்வு காரணமாக ஏற்படும் இடுப்பு வாத நோய். இது முதுகுத் தண்டின் நரம்பு வேருக்குப் பரவி அடுப்பு நரம்பு வலி உண்டாகக் கூடும் — low back pain
1. தசைகளை வெட்டுவதற்குப் பயன்படும் ஒரு கத்தி. 2 வரித் தசையை உண்டாக்கும் கரு முளையின் ஒரு தசைத் துண்டத்தின் பகுதி. 3. ஒரு தசைத் துண்டத்திலிருந்து உருவாகி ஒர் ஒற்றை முதுகுத்தண்டுக் கூறி… — myotome
புத்தக மூலையும், முதுகுப் புறமும் தோலால் அமைந்த கட்டுமானம் — half binding
இதுவே சூதகவாயு, பெண்களுக்கு அடிவயிற்றில் இரத்தந் திரண்டு மாதவிடாய் காலத்தில் உடல், முதுகு முதலிய விடங்களில் உளைச்சலும், வயிற்றில் தாங்கமுடியாத வலியும் கண்டு, உணவில் வெறுப்பு, வாந்தி,…
முதுகுப் பிடிப்பு — crick
மூளையையும், முதுகுத் தண்டையும் சூழ்ந்து கொண்டு இருக்கும் உறுதியான மேல் சவ்வில் ஏற்படும் வீக்கம் — pachymeningitis
குழந்தைகளின் முதுகுத்தண்டின் சாம்பல்நிற உட்பகுதியில் ஏற்படும் அழற்சி. இது ஒரு வகை நோய்க் கிருமியினால் உண்டாகிறது. இந்த நோய்க்கிருமிகள், மலத்தில் காணப்படு கின்றது. உடலுக்குள் இவை எவ்வாறு … — polio
ஜெர்மன் நரம்பியல் மருத் துவர் கார்ல் வெஸ்ட்ஃபால் பெயரில் கொண்ட குறி. தண்டு வட முதுகுப் பகுதி பாதிப்பில், முழங்கால் உதறல் (சோதனையில் உதறல்) இருக்காது — Westphal's sign
(1) ஒரு கட்டிடத்தின் கோபுரத்தை அல்லது பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம் அல்லது சிற்பத் தொகுதி. இதன் மேற்பகுதியிலும், கீழ் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடு… — band
முதுகுப்பட்டை எலும்பின் தொற்றிலா திசுவழிவு, ஜெர்மன் கதிர்ப்படவியலார், ஜார்ஜ் பிரெய்சரின் பெயரால் அழைக்கப் படுகிறது — Preiser's disease
நோயாளி இடதுபக்கமாகப் படுத்து வலது முழங்காலும் தொடையும் மேலிழுத்து, இடது கை முதுகுப் பக்கமாக வைத்து மார்பு முன் நோக்கியுள்ள பாதி குப்புறப்படுத்துள்ள நிலை, பேதி மருந்து (எனிமா) கொட… — sims position
எடை குறைவாக இருக்கும் வகையில் முதுகுப்புறம் வளைந்துள்ள கைரம்பம் — skew back saw
உப்பு அல்லது சீதளப்பண்டங்களை உண்பதால் வாயு பித்தத்துடன் கூடி முதுகு கழுத்து விலாப்பக்கம் முதலிய இடங்களில் பரவி வலி ஏற்படுத்தும் வாதநோய்
ஃபிரெஞ்சு அறுவை மருத்துவர் பெயரால் அழைக்கப்படும் முக்கோணப் பரப்பில் எல்லைகளாக புடை முகடும், முதுகுப்பரப்புத் தசையும் வெளிக்கோணத் தசையும் உள்ளன. இவ்விடைவெளி வழியாக முதுகுத்தண்டின் சீழ்க் … — Petit's triangle
குதிரைகளின் தோலிலிருந்து தயாரிக்கப்படும் பதனிடப்படாத தோலுக்கு ஒப்பிடப்படும், சதை நிறம் பெற்ற தடிமனான, முதுகிலும், கீழ்முதுகுத் திரிகப் பகுதியிலும் கொப்புளங்கள் நிறைந்துள்ள டியூபெரஸ் … — shagreen patch
ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் நீள் உருளையில் பொருத்தும் வகையில் அமைந்து முதுகு வளைந்த அச்சுத் தகடு — curved plate