வண்ணக்கரைப்பட்டை
vaṇṇakkaraippaṭṭai
பொருள்கள் · Senses
1.
(1) ஒரு கட்டிடத்தின் கோபுரத்தை அல்லது பிற பகுதிகளைச் சுற்றியுள்ள தளமட்டமான அகன்ற பட்டையுள்ள சிற்பம் அல்லது சிற்பத் தொகுதி. இதன் மேற்பகுதியிலும், கீழ் விளிம்புகளிலும் அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் (2) அறைகலன்களின் மேற்பரப்புக்கு மெருகூட்டுவதற்கு வண்ணத்தில் அல்லது அரிமணிகளில் புட்டையாக அமைக்கப்படும் சுற்று வரிப்பட்டை (3) புத்தகக் கட்டுமானத்தில், புத்தகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள மூட்டு வார்
— band
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/s4x9nnfr/
தமிழ்“வண்ணக்கரைப்பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4x9nnfr/APA
Oliyon Research. (2026). வண்ணக்கரைப்பட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/s4x9nnfr/MLA
"வண்ணக்கரைப்பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/s4x9nnfr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment