தேடல் · Search: முதுகு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
the back
தொன்றுதொட்டு வரும் குடி
முதுகில் ஏற்படும் வலி — notalgia
back-ache
விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
முதுகுநாணி விலங்குகளில் கருவிலிருந்து ஏதோ ஒரு நிலையில், அவற்றின் உடலில் அச்சுபோல் உருவாகும் வளையக்கூடிய தண்டு அல்லது குச்சி போன்ற ஓர் உடலமைப்பு. இது அவ்வுடலுக்கு உறுதி தருகின்றது.
முருட்டு நூல்
விருத்தாசலம்
தாய்தந்தையர்
தலைச்சங்கத்து இறந்துபட்ட நூல்களுள் ஒன்று ( 1, உரை, 4.)
backalgia
தென் ஆர்க்காடு ஜில்லாவிலுள்ள விருத்தாசலம் என்ற சிவதலம்
முதுகின் மையப் பகுதியை அடுத்துள்ள பகுதி. — dorsocentral
சார்மணை
கைட்டினால் கடினமாகிய தகடு. பூச்சியின் வயிறு, மார்பு ஆகியவற்றின் ஒவ்வொரு கண்டத்தின் முதுகுப்புறப் பாதுகாப்பு உறையைத் தோற்றுவிப்பது. பா. pleuron sternum — tergum
முருட்டுச்சீலை
வேலை மேடைமீது மரத் தொழிலாளர் பயன்படுத்துகிற முதுகுப்புறத்தில் கெட்டிப் பட்டையுள்ள சாதாரண முதுகு ரம்பம் — tenon saw
உயிரனுக்களாலான தனிவடம். தண்டுவட முன்னோடி. முதுகெலும்பு தோன்றியதும் மறைவது. சில கீழின விலங்குகளில் வாழ்நாள் முழுதும் நிலைத்திருப்பது — notochord
முதுகிலுண்டாம் இராசபிளவை
முதுகுப் பகுதி சார்ந்த அல்லது ஒர் உறுப்பின் முதுகுப்புறம். தலையணையை ஆதாரமாக வைத்து மல்லாந்து படுப்பது முதுகுப்புற நிலையாகும் — dorsal
முதுகெலும்புக்கு முல அடிப்படை எலும்பாக அமையும் முதுகெலும்புத் தண்டு — notochord
(1) ஏடு முதலியவற்றின் மூட்டுப் பகுதி (2) விலங்கினத்தின் மேற்பகுதி — back
தோல்வியுறச்செய்தல்
வேலைக்குச் சோம்புதல்
lumbar, buncture