தேடல் · Search: முகப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 176–200 · 176–200 of 200

வழிநடத்து பட்டை vaḻinaṭattu paṭṭai meaning
இணையத்தில் உலாவர அல்லது ஒரு குறிப்பிட்ட வலைத் தளத்தைச் சுற்றி வர மீத்தொடுப்புகளைத் தொகுத்து முகப்புப் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள பட்டை — navigation bar
க்யூடீ இடைநேரம் kyūṭī iṭainēram meaning
இதயமின் வரைபடத்தில் இதயக்கீழறை சுருங்கும் நேரம், க்யூ அல்லது வங்குவது முதல் டீ அலை முடிவு வரை கணக்கிடப்படுகிறது. இது இதயமின் ஒட்ட முகப்பு மீள் திருப்பத்தைக் குறிக்கிறது — QT interval
மங்கு தடுப்பான் maṅku taṭuppāṉ meaning
முகப்பு விளக்குகளில் ஒளியின் செறிவினைக் குறைப்பதற்காக விளக்கின் சுற்றுவழியில் செருகப்பட்டுள்ள ஒரு சாதனம் — dimming resistor
இருப்பணிச்சட்டம் iruppaṇiccaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
வண்டியோட்டுவோன் இருத்தற்குரிய முகப்புச் சட்டம்
பட்டிகைப் பக்கம் paṭṭikaip pakkam meaning
பெரும்பாலான அச்சு மென்பொருள் களால் ஒவ்வொரு அச்செடுப்பின்போதும் சேர்த்துக் கொள்ளப்படும் முகப்புப்பக்கம். பயனாளர் அடையாளத் தகவல்,அச்சுப் பணீயின் அளவு, அச்சு மென்பொருளின் தகவல் ஆகியவற்றை இப்பக்கம்… — banner page
ஒரு குறிப்பிட்ட நுண் செயலாக்கத்திற்கான திறன் மிக்க வன்பொருள் மற்றும் மென்பொருள் பயன் பாடுகளுக்குள் தேவையான சக்திகள் கொண்ட கணினி அமைப்பு. இதில் துண்கணினி, முகப்பு, அச்சுப்பொறி, வட்டுச் சேம… — development system
பல் பயனாளர் டாஸ் pal payaṉāḷar ṭās meaning
ஒரு தனி பி. சி. யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக்கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்புகள் / பி. சி. க்களைப் பயன்படுத்தி 386 எஸ்… — multiuser DOS
உள்ளமை எழுத்துரு uḷḷamai eḻutturu meaning
அச்சுப் பொறியினுள் அமைக்கப்பட்டுள்ள ஒர் எழுத்து முகப்பு. இதனை முன்னதாகக் கீழிறக்க வேண்டிய தேவையில்லை — resident font
வைய விரிவலையில் தரவுகளை கருப்பொருள் அடிப்படையில் வகைப்படுத்தி வரிசைப் படுத்தப்படும்முறை. ஒவ்வொரு வன்கயும் பல்வேறு கிளைகளாக உள் வகைகளாக பிரிக்கப் படும். அடிநிலையிலுள்ள கணுக்கள் குறிப்… — subject tree
அள்ளு வேலைப்பாடு aḷḷu vēlaippāṭu meaning
சுவர் அல்லது சட்டத்தின் பேரில் அள்ளுகள் அமைந்த மர வேலைப்பாடு batter : (க. க.) உள்பக்கச் சாய்வு (1) ஒரு சுவரின் முகப்பு குத்துக் காட்டிலிருந்து உள்பக்கமாகச் சாய்ந்திருத்தல்; ஒரு சுவர் நிலத்… — battening
ஒளிநிழல் எரிவுரு oḷiniḻal erivuru meaning
ஒருவகைப் படம் வரையும் முறை. இதில் வரையப்படும் பொருள் நோக்குவோருக்கு இணையாக வரையப்படுகிறது. அதற்குச் செங்குத்தாக இருக்கும் முகப்புகள் 45° சாய்கோணத்தில் வரையப்பட்டிருக்கும் — cabinet projection
கூண்டு வகை ஒரதர் kūṇṭu vakai oratar meaning
முகப்பு உந்துகளில் பயன்படுத்தப்பட்ட ஒரு வகை ஒரதர். இதில் தலைக் தொண்டை வடிவிமுள்ள ஓர் ஒரதர், ஒரு நீள் உருளைததண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய உருளையினுள் அல்லது கூண்டினுள் இயங்கிக் … — cage-type valve
வைர முனைக் கருவி vaira muṉaik karuvi meaning
இரு வெட்டு முனைகள் கொண்ட ஒரு கருவி; இந்த முனைகள் ஒன்றுக்கொன்று சாய்வாக அமைந்து ஒரு கூர்ங் கோணத்தில் சந்திக்கும். இக்கருவியின் ஒருமுகப்பு தட்டையாகவும். இன்னொரு முனை சாய் கோணத்திலும் இருக்… — diamond point tool
தோட்டப் பிணைப்பு tōṭṭap piṇaippu meaning
இது ஒவ்வொரு வரிசை யிலும் மூன்று நீளவாட்டுக் கிடைச்செங்கற்களைக் கொண்டிருக்கும், இதைத் தொடர்ந்து ஒரு முகப்புச் செங்கல் அமைந்திருக்கும். சில சமயம் இந்தப் பிணைப்பு,முகப்புச் செங்கற்களிடையே 2-5 … — garden bond
தலைமுனைத் தாங்கி talaimuṉait tāṅki meaning
கடைசல் கருவியில் முகப்புத் தகட்டினை அல்லது சுழல் கொளுவு வாரினைத் தாங்கிச் செல்லும் நிலையான தலைமுனை — head stock
ரம்பப்பல் சாளரம் rampappal cāḷaram meaning
இரம்பப் பற்களின் வடிவத்தில் முகப்புடைய மேல்தளச் சாளரம் — Saw toothed skylight
ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விச… — editing keys
கூராட்'நிழலடிப்பு kūrāṭ'niḻalaṭippu meaning
கணினி வரைகலையில், ஹென்றி கூராட் உருவாக்கிய ஓர் உத்தி. இது, பல கோண முகப்புகளில் வண்ணமும், ஒளிர்வும் கொண்ட ஒரு நிழலுரு மேற்பரப்பினை கணினியில் உருவாக்குகிறது — gouraud shading : '
வரிசைமுறை அமைப்பு varicaimuṟai amaippu meaning
ஏராளமான தொலை பேசி அழைப்புகளை பெறுகின்ற வணிக மற்றும் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்து கின்ற, செயலகம் கட்டுப் படுத்துகின்ற பொத்தானிடும் அமைப்பு. இரயில்வே விசாரணை, விமான சேவை மற்றும் கே… — queuing system
தொடர்வரிசைத் துறை toṭarvaricait tuṟai meaning
ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்ப… — serial port
நட்சத்திர பிணையம் naṭcattira piṇaiyam meaning
மையப் புரவலர் கணினியும் செயற்கைக் கோள்கள் போன்ற சுற்றிலுமுள்ள கணினிகளும் நட்சத்திர அமைப்பில் இணையும் கட்டமைப்பு. தொலைவில் உள்ள முகப்புகள் நிலத்தளவில் பரவலாகப் பிரிந்திருக்கலாம். start : த… — star network
தொடர் கோடுகளாக (வெக்டார்) திரையில் பொருள்களைப் பிரதிபலிக்கும் நெறிய (வெக்டார்) வரைகலை முகப்பு — stroke writer
மூட்டுத் திருகிழை mūṭṭut tirukiḻai meaning
குறுக்கு வெட்டு முக்கோண வடிவத்திலுள்ள ஒரு திரு கிழை. இதன் ஒருமுகப்பு திருதின் அச்சுக்குச் செங்கோணத்தில் அமைந்திருக்கும். இரண்டாம் முகப்பு சாய்வாக இருக்கும். பீரங்கி போன்ற அவற்றில் அளவுக்க… — buttess thread
ஏழுசுருள் பல்லிணை ēḻucuruḷ palliṇai meaning
இந்தப் பல்லிணையில் சக்கரப்பல். அதன் முகப்புகளுக்குச் செங்கோணங்க்ளில் இருப்பத்ற்குப் பதிலாக, ஏதேனுமொரு கோண்த்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதனை திருகு பல்லிணை என்று தவறாக அழைப்பர். இணைச்சுழல் தண்ட… — helical gear
தொலைத் தோற்ற முறை tolait tōṟṟa muṟai meaning
நிலப்படங்களில் உயர்ச்சியூட்டும் தொலைத்தோற்றமுறை, இதில் முகப்புத் தோற்றம், மேல்முகத் தோற்றம், வலப்பக்க தோற்றம் முதலியவற்றைக் காட்டலாம் — orthographic projection