பல் பயனாளர் டாஸ்
pal payaṉāḷar ṭās
பொருள்கள் · Senses
1.
ஒரு தனி பி. சி. யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக்கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்புகள் / பி. சி. க்களைப் பயன்படுத்தி 386 எஸ்எக்ஸ் மையச் செயலகம் அல்லது உயர் எந்திரங்களை இயக்க முடியும். Concurrent DOS-ஐ நீக்கி இது ஏற்படுத்தப் பட்டது multiuser systems : பலர் பயன் படுத்தும் பொறியமைவுகள்.
— multiuser DOS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/
தமிழ்“பல் பயனாளர் டாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/APA
Oliyon Research. (2026). பல் பயனாளர் டாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/MLA
"பல் பயனாளர் டாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment