பல் பயனாளர் டாஸ்

pal payaṉāḷar ṭās
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு தனி பி. சி. யிலிருந்து பல ஊமை முனையங்கள் இயங்க அனுமதிக்கும் டாஸ் - ஏற்புடை இயக்க அமைப்பு. டிஜிட்டல் ரிசர்ச் நிறுவனம் இப்பணியில் 10 முகப்புகள் / பி. சி. க்களைப் பயன்படுத்தி 386 எஸ்எக்ஸ் மையச் செயலகம் அல்லது உயர் எந்திரங்களை இயக்க முடியும். Concurrent DOS-ஐ நீக்கி இது ஏற்படுத்தப் பட்டது multiuser systems : பலர் பயன் படுத்தும் பொறியமைவுகள். — multiuser DOS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 976)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/

தமிழ்
“பல் பயனாளர் டாஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/
APA
Oliyon Research. (2026). பல் பயனாளர் டாஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/
MLA
"பல் பயனாளர் டாஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/muqm437y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment